கருணைக் கடலே கந்தா போற்றி
திருசெந்தூரான்
தமிழ் கடவுள் முருகனின் மகத்துவத்தை உலகெங்கும் பரப்பும் நோக்கில், எமது இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். முருகனின் தனித்துவமான சிறப்புகள், அறுபடை வீடுகளின் ஆன்மீகம், அவரைச் சுற்றியுள்ள மகத்தான புராணக் கதைகள் மற்றும் பக்தர்களின் அனுபவங்களைத் தொகுத்து ஒரு பரவலான அறிவை பகிரவும் மெய்ப்பொருளை உணரவும் இந்த இணையதளம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.